அகில இந்திய அளவில் 12 வது ரேங்க்
பாத்திமா நஸ்ரின், ஜனவரி 30ந் தேதி நடைபெற்ற ஜே.இ.இ. முதல் குரூப் B.Arch க்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியானதில் ஃபாத்திமா நஸ்ரின் 99.966 சதவீதம் மதிப்பெண்ணுடன் அகில இந்திய அளவில் 12வது ரேங்க் ஓபிசி பிரிவில் முதல் ராங்க் கேரள மாநில அளவில் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.
B.Arch தகுதித் தேர்வு இந்தியா முழுவதும் 44144பேர் எழுதியதில், பாத்திமா நஸ்ரினின் தேர்ச்சி தலைப்பு செய்தியில் இடம் பெற்றுள்ளது.
Colachel Azheem

Post a Comment