ரோஹிட் சர்மா ஆட்டமிழப்பு, பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்டதாக புகார்கூறி முஸ்லிம் வியாபாரியின் கடை தகர்ப்பு
பாகிஸ்தான்-இந்தியா மேட்ச்-ன் போது ரோஹிட் சர்மா விக்கெட்-யை கொண்டாடி 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷமிட்டதாக சிவசேனா MLA புகார் எழுப்பியது அடுத்து Scrap வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரியின் Scrap கடையை புல்டவுசர் வைத்து இடித்துள்ளது மஹாராஷ்டிரா மல்வான் முனிஸ்பாலிட்டி கவுன்ஸில் நிர்வாகம்.
இந்தியா என்பது ஃபாசிச இனப்படுகொலை தேசமாகியுள்ளது, இங்கு ஒரு முஸ்லிமின் உயிரை, உடமையை பறிக்க ஒரு அவதூறு, பொய் குற்றச்சாட்டு போதும், ஆளும் அரசு, அதிகார வர்க்கமே முன்நின்று அந்த இனப்படுகொலையை நிறைவேற்றும்.
பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிட்டது போல "இந்த நாடு எங்கள் மீது எண்ணற்ற அநீதிகளையும், இழிவுகளையும் சுமத்தியுள்ளது.
தெரிந்தோ, தெரியாமலோ இந்த நாட்டின் மீது விசுவாசம் கொள்ளாத நிலைக்கு நாங்கள் இரையாகிட நேர்ந்தால், அதற்கான பொறுப்பு இந்த நாட்டையே சேரும்".
- Mohaideen Ansari Mis

Post a Comment