Header Ads



நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்ட 'Eagle's View Point'


நுவரெலியா - சாந்திபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'Eagle's View Point' இன்று(26) திறந்துவைக்கப்பட்டது.


இலங்கையின் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிராமமாக கருதப்படும் நுவரெலியா - சாந்திபுர கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 6,182 அடி உயரத்தில் அமைந்துள்ளது.


இலங்கை விமானப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 'Eagle's View Point'-ஐ திறந்துவைக்கும் நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸவும் கலந்து கொண்டார்.


இந்த திட்டத்திற்கான நிதியுதவியை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.