இஸ்ரேலிய சேனல் 12 நடத்திய கருத்துக் கணிப்பின்படி,காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை 72 % இஸ்ரேலியர்கள் ஆதரிக்கின்றனர். அதே நேரத்தில் 15மூ பேர் அதை எதிர்க்கின்றனர்.
Post a Comment