Header Ads



ஊடகவியலாளரும், அவரது மகனும் உயிரிழப்பு


காசா நகரின் வடக்கே ஷேக் ரத்வான் பகுதியில் உள்ள அல்-மலாஷ் கட்டிடத்தின் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், பத்திரிகையாளர் இமான் ஹடேம் அல்-சாந்தி மற்றும் அவரது மகன் பிலால் ஆகியோர் தியாகிகள் ஆகினர்.


அல்லாஹ் அவர்களது தியாகங்களை பொருந்திக் கொள்ளட்டும்.

No comments

Powered by Blogger.