கவலைப்பட வேண்டாம் - அயதுல்லா கமேனி அனுப்பிய செய்தி
ஈரானின் உச்ச தலைவர், அயதுல்லா கமேனி ஈரான் தேசத்திற்கு அனுப்பிய செய்தியில்,
ஈரானியர்கள் கவலைப்பட வேண்டாம், அரசாங்கத்தின் பணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று அயதுல்லா கமேனி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி எப்ராஹிம் றைசி பயணித்த ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அயதுல்லா கமேனியிடமிருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசர கூட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment