இந்நேரத்தில் எனது எண்ணங்கள் ஈரான் மக்களுடன் உள்ளன
ஈரானிய ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது தூதுக்குழுவினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வருகின்றன.
அவர்களது பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த அக்கறையுடன் உள்ளேன்.
இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் ஈரான் மக்களுடன் உள்ளன,
ஈரான் ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்திக்கிறேன்.
Mahinda Rajapaksa

Post a Comment