Header Ads



பிரெஞ்சு பயிற்சியாளர் இஸ்லாத்தை ஏற்றார் - காரணம் என்ன தெரியுமா..?


பிரெஞ்சு பயிற்சியாளரான Patrice Baumel, அல்ஜீரிய தலைநகரில் பகிரங்கமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.


தன்னை அமீர் என்று மறுபெயரிட்டு, உள்ளூர் பள்ளிவாசலில்  வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபிகளார் அல்லாஹ்வின் இறுதித் தூதர் என சான்று பகிர்கிறேன் எனக்கூறி  புனித  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.


காசாவில்  நடந்து வரும் நிகழ்வுகளால் தாக்கம் பெற்றது, மற்றும் பலஸ்தீனியர்களின் நெகிழ்ச்சித் தன்மையும் தான் இஸ்லாத்தை ஏற்பதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.