Header Ads



இஸ்ரேலுக்கு அதிக காய்கறி, பழங்கள் ஏற்றுமதிசெய்யும் 2 முஸ்லிம் நாடுகள்


இஸ்ரேலிய விவசாய அமைச்சகத்தின் கூற்றுப்படி,


ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலுக்கு அதிக காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துருக்கியும் ஜோர்டானும் முதலிடத்தில் உள்ளன.


காசா பகுதிக்குள், இஸ்ரேலிய இராணுவம் நுழைந்து அங்கு உணவு மற்றும் தண்ணீரைத் துண்டித்துள்ளது.


இதனால் பல்லாயிரக்கணக்கான காசா மக்கள் கடும் துயர வாழ்வை எதிர் கொண்டுள்ளனர்.


எனினும் இஸ்ரேலுக்கு அதிக காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துருக்கியும், ஜோர்டானும் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.