Header Ads



ஜனாஸா அறிவித்தல் - 'ஈரான் டெக்ஸ்' சஹாப்தீன்



யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் மாத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ்  அப்துல் காதர்  சஹாப்தீன் ( முன்னால்  ஈரான் டெக்ஸ் டைல்ஸ் உரிமையாளர்) 23-02-2024 மாத்தளையில்  வபாத்தானார் انا لله وانا اليه راجعون 


அன்னார் அஷ் ஷெய்க் மஸாஹிம் ஆசிரியர் , ஸம்றூத் அஸ்லம் ஆகியோரின் தந்தையும், ஆசிரியை மின்ஹா ( அஸ்ஹர் தேசிய பாடசாலை அக்குறன )  சில்மியா  ஆகியோரின் மாமனாரும் ஆவார்  


அன்னார்  செzயின் ஷாமில், ஷயான், அமாஸ்  ஆகியோரின் அப்பாவும், மின்ஹாஜ்  ( அல் குர்ஷி), டொக்டர் ஹிலால் , டொக்டர் ஹிஸாம் ஆகியோரின் மாமனாரும் ஆவார், அன்னாரின் ஜனாஸா إن شاء الله  சனிக்கிழமை(24) காலை 10:30  மணியளவில் வறகாமுறை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 

தகவல் 
மகன் மஸாஹிம்
0777 639469

No comments

Powered by Blogger.