மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில், கலாநிதிப் பட்டம்பெற்றார் பௌசுல் கரீமா சாதிப்
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் காங்கேயனோடைக் கிராமத்தைப் பிறப்பிடமாகவும், காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி பௌசுல் கரீமா சாதிப், இன்று 25-11-2023 இடம்பெற்ற மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தனது கல்வித் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment