இளம் வைத்தியர் கொடிய இஸ்ரேலினால் இன்று படுகொலை
25 வயதான டாக்டர் ஷமிக் அபுவல்ரோப் இன்று சனிக்கிழமை -25- சூவெஸ்ட் பேங்கில் உள்ள கபாட்டியாவில் இஸ்ரேலிய படைகளின் கைகளால் படுகொலை செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் மருத்துவம் படித்தாலும், தனது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் பலஸ்தீனம் திரும்பியிருந்தார்.
அவரது கனவை கொடிய இஸ்ரேல் திருடிவிட்டது.

Post a Comment