7 மாத கர்ப்பிணியின் கணவர், வீடொன்றில் இருந்து ஜனாஸாவாக மீட்பு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து 23 வயது இளைஞர் ஒருவரின் ஜனாஸா மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்றிரவு 8 மணியளவில் குறித்த ஜனாசாவை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள ஜனாசா ஜலீல் ரசாத் என் அடையாளம் காணப்படுள்ளதாக தெரியவருகிறது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment