பைடனின் 3 நாட்கள் யுத்த நிறுத்த கோரிக்கையை நிராகரித்த நெதன்யாகு
சில மணிநேரங்களுக்குப் பதிலாக மூன்று நாட்கள் வரை நீடிக்கும் மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கான தனது கோரிக்கையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறுகிறார்.
நான் நீண்ட இடைநிறுத்தங்களைக் கேட்டேன், ”என்று பிடன் செய்தியாளர்களிடம் கூறினார். நீண்ட இடைநிறுத்தம் காஸாவில் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவிக்க உதவுவதாகும்.
ஹமாஸ் அதிகாரி, தஹெர் அல்-நோனோ, பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன, ஆனால் இஸ்ரேலுடன் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று கூறினார்.

Post a Comment