காஸாவில் 10,000 கைக்குழந்தைகள் இறக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அக்டோபர் 7 ஆம் தேதிக்கு முன்பு 6 கிலோ எடையுடன் இருந்த அலி, தற்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக அவரது எடை 4 கிலோவாக குறைந்துள்ளது.
முழு அளவிலான இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக #காஸாவில் உள்ள 10,000 கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர்.

Post a Comment