Header Ads



மஹிந்த வீட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதா..?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயராம இல்லத்தின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.


மின்சார கட்டணங்களை செலுத்தாததால் நேற்றைய தினம் (07-11-2023) மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.2


இருப்பினும், பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.