எத்தனை குண்டுகளையும் போடு, எத்தனை தடைகளையும் கொண்டு வா.
இறுதி உயிர் இருக்கும் வரையும், இறுதி வெற்றி எமக்கே என்ற நம்பிக்கையுடன் போராடுவோம்
பாலஸ்தீனியப் குழந்தை ஒன்று, காஸாவில் அழிக்கப்பட்ட தனது வீட்டின் இடிபாடுகளில் இருந்து, வெற்றிச் சின்னத்தை உயர்த்திக் காட்டுகிறார்.
Post a Comment