UNP யின் மாநாடு, காலவரையறையின்றி ஒத்திவைப்பு
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(10) கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் பொதுச்செயலாளர் தௌிவூட்டினார்.
யானையையும் பச்சை நிறத்தையும் நம்பி மக்கள் வாக்களித்த காலம் முடிவடைந்துவிட்டது. இனியும் யானையை நம்ப பொதுமக்கள் தயாராக இல்லை. எனவே இன்னும் ஒரு நூறு வருடத்துக்கு ஐ.தே.கட்சியின் மாநாட்டை ஒத்திவைப்பதால் யாருக்கும் ஏதும் நட்டம் வரப்போவதில்லை. சுருங்கச் சொன்னால் பொதுமக்களுக்கு அவர்களுடைய தேர்வை இலகுபடுத்த பொதுமக்களுக்கு அது நன்மை பயக்கும்.
ReplyDelete