புலமைப்பரிசில் பரீட்சை திகதி இதோ - விண்ணப்பங்களை ஏற்கும் திகதியும் அறிவிப்பு
5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, ஒக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும்.
விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

Post a Comment