பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம் - (வர்த்தமானி இணைக்கப்பட்டுள்ளது)
இலத்திரனியல் சாதனங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மேலும் பல பொருட்களின் இறக்குமதி தடை ஜூன் 9ம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசேட அரச வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment