Header Ads



வேகமாக அதிகரிக்கிறது டொலர் (முழு விபரம்)


இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளின் மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 315 மற்றும் விற்பனை விலை ரூ. 335 ஆக உயர்ந்துள்ளது.


அதன்படி, இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் அமெரிக்க டொலர்களின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


இலங்கை வங்கி – ரூ. 315.00 – ரூ. 335.00


மக்கள் வங்கி – ரூ. 313.46 – ரூ. 328.20


சம்பத் வங்கி – ரூ. 311.28 – ரூ. 328.00


ஹட்டன் நஷனல் வங்கி (HNB) – ரூ. – ரூ. 313.00 – ரூ. 330.00


என்.டி.பி. (NDB) – ரூ. 307.00 – ரூ. 327.00

1 comment:

  1. அது அதிகரித்து செப்டம்பர் மாதமாகும் போது 450 ருபாவை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருத்து ஆதாரபூர்வமான தரவுகளை மையதாகக் கொண்டு வௌிவந்த கருத்தாகும்.

    ReplyDelete

Powered by Blogger.