Header Ads



அளுத்கம கலவரம் நிகழ்ந்து 9 வருடங்கள் - ஜனாதிபதிக்கு முஸ்லிம் கவுன்சில் அனுப்பியுள்ள முக்கிய கடிதம்

 
சிங்கள கடும் போக்காளர் ஜானசாரரின் தூண்டுதலில் அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நிகழ்த்தப்பட்டு இன்று 15-06-2023 உடன் 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

இந்த கலவரத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், முஸ்லிம்களுடைய கோடிக்கணக்காக சொத்துக்கள் குண்டர்களினால் நாசம் செய்யப்பட்டன. 

அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் துயரங்களை அனுபவித்து வருகின்றதையும் சுட்டிக்காட்டியுள்ள முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,



1 comment:

  1. BBS meeting was held in Alutgama not in Kalutara as stated in the letter

    ReplyDelete

Powered by Blogger.