தொலைபேசி ஓட்டுக் கேட்கப்பட்டு, WhatsApp, Facebook, Twitter கண்காணிக்கப்படுகிறதா..?
தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் WhatsApp, Facebook,Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இகுறித்து சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே, தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் WhatsApp, Facebook,Twitter பயன்பாடு தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் பொய்யானது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment