Header Ads



ஹபாயா அணிந்து கடமைகளைச் செய்கின்ற சட்டத்தரணிகளே...!


பெண் சட்டத்தரணிகளின் ஆடை தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உயர்நீதிமன்ற புதிய விதிகள் தொடர்பில், உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் குறித்த வர்த்தமானியை கேள்விக்குட்படுத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். 


அதற்காக  ஹபாயா அணிந்துகொண்டு தமது கடமைகளைச் செய்கின்ற நாடுபூராகவும் இருக்கின்ற சட்டத்தரணிகள் கீழ்வரும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 


சட்டத்தரணி A.L. ஆஸாத் - 0777497979

No comments

Powered by Blogger.