ரமழான் பரிசு மழை (Ramadan 03 கேள்வி)
1. அல் குர்ஆனில் உள்ள பத்து வசனங்கள் தஜ்ஜாலிடமிருந்து மனிதனை பாதுகாக்கும் அவை யாவை? சூராவின் பெயர் என்ன?
2. ஹதீஸ் கலையில் முகள்ரமூன் என்போர் யார்?
3. உலக முஸ்லிம் லீக்கின் தற்போதைய செயலாளர் நாயகத்தின் பெயரை க் குறிப்பிடுக?
4. தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென மூன்று நாட்கள் நோன்பு நோற்ற நபி யார் ?
5. ஏன் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரபு மொழியைக் கற்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை?
Post a Comment