Header Ads



7 மாத குழந்தை உயிரிழப்பு


யாழ். பண்ணாகத்தை சேர்ந்த 7 மாத குழந்தை நேற்றுமுன்தினம் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றபட்ட நிலையில் குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது.


குழந்தையின் இறப்பு விசாரணையினை தெல்லிப்பழை மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.


இதன்போது குழந்தை நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.