Header Ads



இலங்கை இளைஞர்களுக்கான பயிற்சி, மலேசியத் தூதுவருடன் கலந்துரையாடல்


இலங்கை - மலேசிய வர்த்தக சங்கத்தலைவரும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தேசியத்தலைவர் காலீத் எம் பாரூக், மலேசிய நாட்டு உயர்ஸ்தானியர் பத்லி ஹிசாம் அதாமிற்கிடையிலான சந்திப்பு மலேசிய உயர்ஸ்தானியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைப்பெற்றது. 


இதில் இலங்கை - மலேசிய நாடுகளுக்கிடையில்லான வர்த்தக கட்டமைப்பு மேம்படுத்தல், இளைஞர்களுக்கான பயிற்சி நெறிகள் சம்பந்தமான நட்பு ரீதியான கலந்துரையாடல் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.