Header Ads



வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு


Toyota Corolla மற்றும் Yaris கார்களில் ஏர்பேக்கை (Airbag ) இலவசமாக மாற்றுவது தொடர்பில் Toyota Lanka Pvt Ltd வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. 


இதனுடன் தொடர்புடைய விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


காரின் செஸ்ஸி / பிரேம் இலக்கம் மேலே உள்ள அளவுகோல்களுடன் பொருந்தினால், உங்கள் மோட்டார் வாகனத்தை அருகில் உள்ள டொயோட்டா லங்கா சேர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறு அந் நிறுவனம் தெரிவிக்கிறது.


இது தொடர்பான விசாரணைகளுக்கும் , முன்பதிவு செய்வதற்கும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


0112 939 000 அல்லது 0777 939 158


இதேவேளை, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா நிறுவனமும் MITSUBISHI வாகன உரிமையாளர்களுக்கு Airbag தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்கிடையில், Stafford மோட்டார் நிறுவனமும் HONDA வாகன உரிமையாளர்களுக்கு ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 






No comments

Powered by Blogger.