Header Ads



பல்கலைக்கழக மாணவர் மோதல் - சிலர் வைத்தியசாலையில் அனுமதி


சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் புதன்கிழமை (15) இரவு ஏற்பட்ட மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


காயமடைந்த ஒன்பது மாணவர்களும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

No comments

Powered by Blogger.