Header Ads

3 விதமாகப் போட்டியிடவுள்ள முஸ்லிம் காங்கிரஸ்


எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடனும், வேறு கட்சிகளுடனும் மூன்று விதமாகப் போட்டியிடவுள்ளது.


உள்ளூராட்சி மன்றங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஊடாகப் போட்டியிடுவதற்கு  தற்போதைய உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை உட்படுத்த, கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.


அவை செயலாளருக்கும், தேசிய அமைப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.