Header Ads

பலஸ்தீனர்களை சுதந்திரமாக வாழவிடு - திஹாரியில் கையெழுத்து வேட்டை


- Ismathul Rahuman -


பலஸ்தீனர்களை சுதந்திரமாக வாழவிடு சுதந்திர பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பை உடனடியாக சுருட்டிக்கொள் எனும் பதாகையில் கையெழுத்திடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (16)  திஹாரிய, நாபிரித்த பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதனை சோஷலிஸ இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்து.




No comments

Powered by Blogger.