Header Ads



ஒரே பார்வையில் 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் - ஒரேயொரு முஸ்லிம்




புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு, 

01. ஜகத் புஷ்பகுமார - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
02. ரஞ்சித் சியபலாபிட்டிய - நிதி இராஜாங்க அமைச்சர்
03. லசந்த அழகியவன்ன - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
04. திலும் அமுனுகம - முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
05. கனக ஹேரத் - தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர்
06. ஜானக வக்கும்புர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
07. செஹான் சேமசிங்க -
08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா - விவசாய இராஜாங்க அமைச்சர்
09. தேனுக விதானகே - பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
10. பிரமித பண்டார தென்னகோன் -
11. ரோஹன திஸாநாயக்க - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்
12. அருந்திக பெர்னாண்டோ -
13. விஜித பேருகொட - பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்
14. லொஹான் ரத்வத்த - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
15. தாரக பாலசூரிய - வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
16. இந்திக்க அனுருத்த - மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்
17. சனத் நிஷாந்த - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
18. சிறிபால கம்லத் - நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
19. சாந்த பண்டார - ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்
20. அனுராத ஜயரத்ன - நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
21. சதாசிவம் வியாழேந்திரன் - வர்த்தக இராஜாங்க அமைச்சர்
22. சிசிர ஜெயக்கொடி - சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
23. பியால் நிஷாந்த டி சில்வா - கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்
24. பிரசன்ன ரணவீர - சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்
25. டி.வி.சானக்க - வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்
26. டி.பி.ஹேரத் - வள அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்
27. ஷசீந்திர ராஜபக்ச - நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
28. சீதா அரம்பேபொல -
29. காதர் மஸ்தான் - கிராமிய அபிவிருத்தி இராஜாங் அமைச்சர்
30. அசோக பிரியந்த - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
31. அரவிந்த குமார் - கல்வி இராஜாங்க அமைச்சர்
32. கீதா குமாரசிங்க - பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்
33. சிவநேசதுரை சந்திரகாந்தன் -
34. சுரேஷ் ராகவன் - உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்
35. டயானா கமகே -
36. சாமர தசநாயக்க -
37. அனுப பாஸ்குவால் - சமூக அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர்

No comments

Powered by Blogger.