Header Ads



பாராளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன..? (Video)


நாடாளுமன்றம் இன்று (19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியதுடன், வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேட்டு மனுத் தாக்கல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.


No comments

Powered by Blogger.