Header Ads



சேலைன் போத்தலுடன் வந்து வாக்களித்துவிட்டு, மீண்டும் வைத்தியசாலை சென்ற Mp


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்துக்கு உடல்நலக்குறைவால் சேலைன் போத்தலுடன் வாக்களிக்க வந்ததுடன், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது.


காவியன்

No comments

Powered by Blogger.