Header Ads



காலி வீதிக்கு, ஏற்பட்ட பரிதாபம்


எப்போதும் சுறுசுறுப்பாகவும், மக்கள் நடமாட்டம் மிக்கதாகவும், வாகனப் போக்குவரத்து வற்றிப் போகாத நிலையிலும் காணப்படும் காலி வீதியின் நிலையே இது. இன்று (02.07.2022) சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த வீடியோ எடுக்கப்பட்டது. எரிபொருள் இன்மை, விலையேற்றம், கையில் பணமின்மை, நம்பிக்கையிழப்பு போன்றவற்றினால் பிரகடனப்படுத்தப்படாத முடக்கம் உள்ளது போன்ற நிலை உருவாகியுள்ளது.


No comments

Powered by Blogger.