- Ismathul Rahuman -நீர்கொழும்பு கோட்டா கோ கோம் கிளையில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாடடம் இடம்பெற்றது.மக்கள் ஆணைக்கு ஆடிபனியாத ரணிலை துறத்துவோம், போராட்டத்தை கட்டுப்படுத்தும் செயலுக்கு எமது எதிர்ப்பு போன்ற சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்கிரர்கள் ஏந்தி நின்றனர்.
Post a Comment