Header Ads



முன்னிலை சோஷலிச கட்சி அலுவலகத்தில் சோதனை


முன்னிலை சோஷலிச  கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின்  நுகேகொடை அலுவலகத்தில் இன்று -29- காலை பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.