Header Ads



இறுதி நேரத்தில் ஜனாதிபதி போட்டியிலிருந்து சஜித் விலகல், டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக அறிவிப்பு


ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியிலிருந்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப் பெருமவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.