லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டது
50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த விலை அதிகரிப்பு இன்று தொடக்கம் அமுலக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4910 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment