Header Ads



டலஸ் அழகப்பெருமவிற்கு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு - வீரவன்ச


ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -19- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.