Header Ads



“Go Home Ranil” போராட்டத்துடன், ரணில் தூய்மையானவர், அடுத்த ஜனாதிபதி என ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம்


இன்று “Go Home Ranil” என்ற போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக “Go Home Ranil” என்ற போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ரணிலின் வீட்டுக்கு முன்னால் இந்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.