Header Ads



56 சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற, இன்ஷா அல்லாஹ் திரைப்படம் - காண வேண்டிய ஒரு படைப்பு


56 சர்வதேச திரைப்பட விருதுகளை வென்ற இன்ஷா அல்லாஹ் திரைப்படம் மே 1 முதல் மூவிவுட் OTT தளத்தில் வெளியாகிறது.

முஸ்லிம் என்றால் பிரியாணி, தீவிரவாதிகள், குண்டு வைப்பவர்கள், சமூக விரோதிகள் என்று புரிந்து வைத்திருக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் இஸ்லாம் என்றால் என்ன?

என்பதை அறியத் தருகிறது இன்ஷா அல்லாஹ் திரைப்படம்.

50 ரூபாய் கட்டணத்தில் இருக்கின்ற இடத்தில் இன்ஷா அல்லாஹ் திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.

ஸ்மார்ட் போன், ஆப்பிள் போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேபிள் டாப் என அனைத்து கருவிகளிலும் மூவிவுட் செயலியை (APP) தரவிறக்கி இன்ஷா அல்லாஹ் திரைப்படத்தை காண இயலும்.

https://moviewood.io/v/a6P3j43kpG

இன்ஷா அல்லாஹ்....

உலக சினிமா மட்டுமல்ல; உன்னதமான சினிமா!.

அன்புடன்

இயக்குநர் உலக சினிமா பாஸ்கரன்.

No comments

Powered by Blogger.