Header Ads

ஐயா பதவி விலக வேண்டுமெனக் கோரி, நங்கி போராட்டம்


தொழில் அமைச்சர்
விதுரவிக்கிரமநாயக்க பதவி விலகவேண்டும் என கோரி அவரது சகோதரி நாரஹன்பிட்டியில் உள்ள தொழில் திணைக்களத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்காவின் பிள்ளைகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் ராஜாங்க அமைச்சராக இருந்த விதுர விக்கிரமநாயக்க  அரசாங்கத்தை விமர்சித்து வந்த நிலையில் அவருக்கு தற்போது முழு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.