பாதுக்கயில் நடைபெற்ற பிராந்திய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதன்போது முட்டைத் தாக்குதலும் இடம் பெற்றுள்ளது.
Post a Comment