Header Ads



காசாவில் பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்கள் 235 ஆக உயர்வு


காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் உட்பட பட்டினி, ஊட்டச்சத்து குறைபாட்டால் 8 பேர் இறந்துள்ளனர்.  பசி, பட்டினியினால் மொத்தமாக உயிரிழந்த  குழந்தைகள்  106 ஆகவும், பெரியவர்கள் 235 ஆகவும் இதன்மூலம் உயர்ந்துள்ளது.


(காசா சுகாதார அமைச்சகம்)

No comments

Powered by Blogger.