Header Ads



அவசர மனிதாபிமான, உதவி கோரல்


விதவைகள் இருவர், திருமண வயதை அடைந்த 3 பெண்கள், வயோதிப தகப்பன், சிறுவர்கள் கொண்ட குடும்பமொன்றுக்கு சமையலறையொன்றை அமைத்துக் கொடுக்க முன்வரும் நலன்விரும்பிகள் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவ முடியும். 

ஆசிரியர்,  முஹ்சி 0714461303

சமையலறை அமையவுள்ள பகுதி


1 comment:

  1. நல்ல முயற்ச்சி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக, அதே நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னுமொரு பகுதியும் உள்ளது. 2 விதவைகள்....

    பொதுவாக விதவைகள் என்று வரும் பொழுது அவர்களுக்கு எவ்வளவாவது கொடுக்க முடியுமா என்றே காலாகாலமாக யோசிக்கிறோம் மாற்றமாக அவர்களுக்கு இன்னுமொரு வாழ்வளிக்க எமது சமூகம் இன்னும் யோசிப்பதில்லை. யோசித்தாலும் அதனை ஒரு கூடாத செயலாகவே பார்த்து வருகிறது.,

    எப்பொழுது மாறும் எமது சமூகத்தின் நிலை

    ReplyDelete

Powered by Blogger.