Header Ads



அல்லாஹ், உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,,

"அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்."

(ஸஹீஹ் முஸ்லிம் : 5012)

2 comments:

  1. மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான்.

    (அல்பைஹகீ)

    ReplyDelete
  2. This Hadhees no relation with the above photo and this photo never explains the hadhees. If the boy looks into this article he would be surprised "why am i used in this article" and it disrespects his basic right.

    ReplyDelete

Powered by Blogger.