மற்றுமொரு இலங்கையர், கட்டாரில் மாரடைப்பினால் வபாத்
குருநாகலை, தெலியகொன்னையை சேர்ந்த அன்ஸார் முஹம்மது (49 வயது) நேற்று 30/05/2020 சனிக்கிழமை இரவு கட்டாரில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன், அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் சோ்ப்பானாக. ஆமீன்.
ReplyDelete