அப்ரிடியின் சாதனையை, முறியடித்து மலிங்க சாதனை
ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தி லசித் மாலிங்க சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் சஹிட் அப்ரிடி 98 விக்கெட்களை பெற்று முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்றைய நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் லசித் மாலிங்க இதுவரையில் 2 விக்கெட்களை வீழ்த்தி 99 பெற்று முதல் இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

oo
ReplyDeleteoo
ReplyDelete