Header Ads



ஐதேக யின் செயற்குழு கூட்டம் ஆரம்பமாகியது - வரலாற்று முக்கியத்துவமிக்கதென அறிவிப்பு (படம்)


UNP யின் செயற்குழு கூட்டம் சற்றுமுன் சிறிகொத்தாவில் ஆரம்பமகியது.

ரணில் தலைமையில் ஆரம்பான கூட்டத்தில் சஜித்தும் பங்கேற்றுள்ளார்.

இதனை ஹரீன் பெர்னாண்டோ வரலாற்று முக்கியத்துவமிக்கதென வர்ணித்துள்ளார்.

No comments

Powered by Blogger.